Fine Arts Enrichment Program
Project Scope
Enhancing art skills and development
Project Description
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 10.05.2026 மாலை 3.00 மணிக்கு
- சங்கீதம்
- நடனம்
- மிருதங்கம்
- கிற்றார்
- வயலின்
- ஓகன்
ஆகிய இசை வகுப்புக்கள் அவ்வத் துறையில் மிகத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவைவளாகத்தில் , மேம்பாட்டுப் பேரவையினரால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அனைவரும் கலந்துகொண்டு சிறப்புற நடாத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொன்கிறோம்.
இவ் வகுப்புக்களுக்காக இதுவரையில் 25 மாணவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
இவ் வகுப்புக்களுக்கான முழு அனுசரணை யை யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஐக்கிய இராட்சியம் (UOJAAUK) வழங்கவுள்ளது.
To Follow news at Mullainet:
https://www.facebook.com/share/p/1aJ15Si2eX/
Project Team
Project manager UOJAAUK: Rajah Ramachanthiran
